காமராஜர் காலை உணவு திட்ட விரிவாக்கம் – உணவு பற்றாக்குறையால் 30 நிமிட தாமதத்தால் மாணவிகள் அவதி, (உணவகத்தில் சென்று இட்லி வாங்கி மாணவிகளுக்கு பரிமாற பட்டது…)
தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் முதல்வரின் காலை உணவு திட்டம் என்ற பெயரை மாற்றி, தற்போதைய த வெ க அரசு காமராஜர் காலை உணவுத் திட்ட…
காவிரி நதிநீர் பிரச்சினையில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவதை விட சட்டப்படியே தீர்வு காண வேண்டும்,
ராசி மணல் பகுதியில் அணைக்கட்ட கர்நாடகா விவசாயிகள் ஆதரவு தெரிவிக்கின்றனர் – கிருஷ்ணகிரியில் பி ஆர் பாண்டியன் பேட்டி… மேகதாது அணை கட்டுமானத்தை. தடுத்திடுவோம் ராசி மணல்…
மதுரை அருகே, காலை உணவு விரிவாக்க திட்டத்தை அமைச்சர் பெ. விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்…
மதுரை மாவட்டம், மேலூர் அருகே தும்பைப் பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், காலை உணவுத் திட்டம் விரிவாக்கத் தை தமிழக உயர் கல்வி அமைச்சர் பெ.…
விருதுநகர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் உள்ள 1.44 லட்சம் பழைய சேலைகளை கொள்முதல் செய்ய ஒப்புதல்ராஜபாளையத்தில் நெசவாளர்கள் நடத்தி வந்த தொடர் போராட்டம் ஒத்திவைப்பு…
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு பகுதிகளில் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு சேலை உற்பத்தி செய்யும் நெசவாளர்கள் புதிய ரக சேலைக்கு கூலி நிர்ணயம், வேலை…
சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தேனியில் நடைபெற்ற 30-வது மாநில அளவிலான தமிழ்நாடு ஊர்காவல் படையினருக்கான தொழில்முறை மற்றும் விளையாட்டுப் போட்டிகளில், பதக்கம் வென்ற பெண் காவலர் காளீஸ்வரிக்கு பாராட்டு…
தேனியில் நடைபெற்ற 30-வது மாநில அளவிலான தமிழ்நாடு ஊர்காவல் படையினருக்கான தொழில்முறை மற்றும் விளையாட்டுப் போட்டிகளில், 50 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்த…
கிருஷ்ணகிரி குப்பம் சாலை சாலையில் மருத்துவக்கழிவுமற்றும் இறைச்சி கழிவுகளை கொட்டி மலைப்போல தேங்கி உள்ளதால் டெங்கு உள்ளிட்ட தொற்று நோய் பரவும் அபாயம்…
கிருஷ்ணகிரி குப்பம் சாலை சாலையில் மருத்துவக்கழிவுமற்றும் இறைச்சி கழிவுகளை கொட்டி மலைப்போல தேங்கி உள்ளதால் டெங்கு உள்ளிட்ட தொற்று நோய் பரவும் அபாயம். மலைபோல் தேங்கியுள்ள குப்பைகளை…
மதுரையில், தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் துவக்கம் – அரசு ராஜாஜி மருத்துவமனையில் மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் ஆய்வு…
அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை வரும் 28 ஆம் தேதி…
காட்பாடி தாலுகா, கொடுக்கந்தாங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி பாதிக்கப்பட்ட சார்லஸ் சுந்தர் சிங் ஆட்சியரிடம் மனு…
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, கொடுக்கந்தாங்கள் கிராமத்தில் பொது தெருவழி மற்றும் குடிநீர் கிணறு உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, கிராம மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட…
ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி, ஊ.ஒ.ந.நி.பள்ளி, ஜோதிநகர், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்க தொடக்கம்…
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்க தொடக்க விழா நடைபெற்றது. 6,7,8…
சேலம் முள்ளுவாடிகேட் அருகில், கோகுலநாத இந்து மகாஜன மேல்நிலைப்பள்ளியில்காலை உணவு திட்ட விரிவாக்கம் தொடக்கவிழாமாவட்ட கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்…
சேலம் செய்தியாளர் : கா.தங்கதுரை9442979467.
