Category: சேலம்

சேலத்தில் சமூக ஆர்வலர்கள் பிறந்தநாளில்முதியோர்களுக்கு காலை உணவு மற்றும் நல உதவிகள்…

கிருஷ்ணமூர்த்தி, மணிகண்டன், அங்குராஜ், அய்யனார், தேவகுமார், ராமமூர்த்தி, சோமசுந்தரம், ஜெயம் முருகன், செந்தில், எஸ்.கே.பி.பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிரகாஷ், ராஜேஷ், சந்தோஷ், ரமேஷ், சீனிவாசன் ஆகியோர்…

சேலம் மாவட்டம், மேச்சேரி, காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டிமன்றம் நடைபெற்றது…

சேலம் மாவட்டம், மேச்சேரி, காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை முத்தமிழ்மன்றத்தில் “இன்றைய இளைய தலைமுறைக்கு சமூக ஊடகங்கள் வரமா? சாபமா?” என்ற தலைப்பில் பட்டிமன்றம்…

சேலம் முள்ளுவாடிகேட் அருகில், கோகுலநாத இந்து மகாஜன மேல்நிலைப்பள்ளியில்காலை உணவு திட்ட விரிவாக்கம் தொடக்கவிழாமாவட்ட கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்…

சேலம் செய்தியாளர் : கா.தங்கதுரை9442979467.

சேலம் மாவட்டம், மூடுதுறை நாய்க்கன்பட்டி ஸ்ரீ செல்வகணபதி கோயில் கும்பாபிஷேக விழா – தீர்த்தகுடம் ஊர்வலம்…

சேலம் மாவட்டம், மூடுதுறை, நாய்க்கன்பட்டியில் அமைந்துள்ள ஓம் ஸ்ரீ செல்வ கணபதி திருக்கோயிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா தொடர்பான சிறப்பு பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. இதையொட்டி…

சேலம் அழகாபுரம் பகுதி, தமிழக வெற்றிக் கழகம் அலுவலகம் திறப்பு விழா…

சேலம் மாநகரம் அழகாபுரம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய பகுதி கழக அலுவலகம் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர்…

வாழப்பாடி மைய அளவிலான சிலம்பம் போட்டி, பள்ளிக்கல்வி துறையின் சார்பில், சேசன்சாவடி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது…

பின்னர், போட்டியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு வாழ்த்து கூறினார். சிறப்பு அழைப்பாளராக சேலம் மக்கள் அறக்கட்டளை இயக்குநர் ஜெயம் கலந்துகொண்டு போட்டினை பார்வையிட்டார். இந்த போட்டியில் 25…

சேலம் மாவட்டம், மேச்சேரி காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இயற்கை மருத்துவம் குறித்த சிறப்பு சொற்பொழிவு…

சேலம் மாவட்டம், மேச்சேரி காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி நுண்ணுயிரியல் துறை சார்பில் “இயற்கை மருத்துவம் – நோய்களைக் குணப்படுத்தும் அறிவியலை ஆராய்தல்” என்ற தலைப்பில்…

தேசிய சிறுபான்மையினர் மக்கள் இயக்கத்தின், கொங்கு மண்டல மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்…

மாநிலத் தலைவர் வேதமுத்து, பொதுச்செயலாளர் ராபட், பொருளாளர் பிரான்சிஸ் ஆசைத்தம்பி, கிறிஸ்தவ முன்னணி தலைவர் சரவணன், அமைப்பு செயலாளர்கள் பால் ஆன்ரூஸ், செல்வராஜ், மாநில செயலாளர்கள் விக்டர்…

கோகுலநாத இந்து மகாஜன மேல்நிலைப் பள்ளியின் சார்பில்சேலத்தில் போதை விழிப்புணர்வு பேரணி…

சேலம் முக்கிய பகுதியில் அமைந்துள்ள கோகுலநாத இந்து மகாஜன மேல்நிலைப் பள்ளியின் சார்பில், போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் போதை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.…

குழந்தை தொழில் முறை எதிர்ப்பு நாளை முன்னிட்டு அரசு சார்ந்த பல்துறை அதிகாரிகளுடன் முன்னெடுப்பு கலந்துரையாடல்…

குழந்தை தொழில் முறை எதிர்ப்பு நாளை முன்னிட்டு அரசு சார்ந்த பல்துறை அதிகாரிகளுடன் முன்னெடுப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி அயோத்தியாபட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. சேலம் மாவட்டம்…

You missed