திருச்சியில், “பிளாஸ்டிக் தவிர்ப்போம், துணிப்பையை எடுப்போம்” விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது…
“பிளாஸ்டிக் தவிர்ப்போம், துணிப்பையை எடுப்போம்” என்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு விழிப்புணர்வு நிகழ்வு திருச்சியில் நடைபெற்றது. தமிழ்நாட்டின் முன்னணி சுற்றுச்சூழல் ஆர்வலர்களில் ஒருவரான “ஒசை” காளிதாசன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு…
