Category: அரசியல்

பரமக்குடியில் நாளை நடைபெறவுள்ள தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு தினத்தன்று கடைப்பிடிக்க வேண்டியவைகள் சம்மந்தமாக ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. சந்தீஷ் தகவல்…

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகரில் 11.09.2026-ம் தேதி தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு சட்டம் ஒழுங்கினை பராமரிக்கும் பொருட்டும், போக்குவரத்தினை ஒழுங்குபடுத்தவும், அஞ்சலி…

சோழவந்தான் பகுதியில், 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே ஊராட்சியில் பணியாற்றும், 8 ஊராட்சி செயலாளர்கள் பணியிட மாற்றம்…

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் ஊராட்சி செயலாளர்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிவதாகவும் அவ்வாறு பணி புரியும் ஊராட்சி…

ராஜபாளையம் அருகே, திருமண மண்டபத்தில் பாட்டு போட்டு ஆடியதில் தகராறு! காவலாளியின் கைவிரல் கடித்த மூன்று பேர் கைது…

ராஜபாளையம் அருகே எஸ் ராமலிங்கபுரம் கிராமத்தில் தனியார் திருமண மண்டபம் உள்ளது இந்த மண்டபத்தில் காவலாளியாக பழனிச்சாமி வயது 58 என்பவர் வேலை பார்த்து வருகிறார் இங்கு…

தமிழக அரசு அறிவித்துள்ள, டாஸ்மாக் பணியாளர்களின் அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை; மீதமுள்ள உரிமைகளையும் நிறைவேற்ற வேண்டும் – நாம் தமிழர் தொழிற்சங்கம் வலியுறுத்தல்…

23 ஆண்டுகால கோரிக்கைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என கோரிக்கை… தமிழ்நாடு மாநில வாணிபக் கழகமான டாஸ்மாக் பணியாளர்களின் நலனுக்காக மாண்புமிகு அமைச்சர் விக்னேஸ் அவர்கள்…

சோழவந்தானில், சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சி.யின் 155 வது பிறந்தநாள் விழா, அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை…

சுதந்திரப் போராட்ட தியாகி வ உ. சிதம்பரம் பிள்ளையின் 155 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு உள்ள அவரது திருவுருவ…

தவெக அரசின் அமைச்சர்களின் செயல்பாடுகளை பார்க்கும் போது விஜய் தலைமையிலான அரசு ஐந்தாண்டுகள் நீடிப்பது கடினம் என்று பாஜக மாநில துணை தலைவர் KP இராமலிங்கம் கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்…

கிருஷ்ணகிரியில் பாஜக மாநில துணை தலைவர் KP இராமலிங்கம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்… பாரத பிரதமர் மோடி அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர்…

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை , அறிவியல் கல்லூரியில்முதுநிலை மேலாண்மைத் துறையின் பிராண்ட் எக்ஸ்போ …

கோவை நவஇந்தியா பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை , அறிவியல் கல்லூரியின் முதுநிலை மேலாண்மைத் துறை சார்பில், பல்வேறு கடைகள் , பிராண்டுகள் இடம்பெற்ற…

ராஜபாளையத்தில் பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவில் டேக்வாபோட்டி! நடைபெறுகிறது…

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பள்ளி கல்வித்துறை நடத்தும் மாநில அளவிலான 67-ஆவது பாரதியார் தின, குடியரசு தின டேக்வாண்டோ விளையாட்டு போட்டி நடந்து வருகிறது. இதற்கு மாநிலம்…

” உடல் தானம் வழங்கப்பட்டவர்கள் உடல்களை, இனிவரும் காலங்களில் உடற்கூறியல் துறையிலேயே குளிரூட்டப்பட்ட பெட்டி அமைக்க நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டும் ” – மதுரை மருத்துவக் கல்லூரி நிர்வாகம்…

மணியம்மை உடல்தான விவகாரத்தில் எந்தவித அலட்சியமும் இல்லை – மதுரை மருத்துவக் கல்லூரி விளக்கம்… கடந்த 15.08.2026 அன்று இயற்கை எய்திய இரா. மணியம்மை அவர்களின் உடல்,…

நடிகர் இராஜ்குமார் மீட்பில், தமிழர் பங்கு என்ன என்பதை மறந்துவிட்ட, கர்நாடக முதல்வர் சிவக்குமாருக்கு பழ.நெடுமாறன் அவர்கள் கடும் கண்டனம்…

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில், “எங்கள் மாநிலத்தின் சட்ட ஒழுங்கை எவ்வாறு பாதுகாப்பது என்பது எங்களுக்கு தெரியும்.…

You missed