Category: கோயம்புத்தூர்

கீதாஞ்சலி பப்ளிக் பள்ளியில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி சார்பில், சிபிஎஸ்இ பள்ளி பல் பரிசோதனை திட்டம்…

தேசிய வாய்ச் சுகாதார தினத்தை முன்னிட்டு, போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் சென்னை மண்டலம், இந்திய பல் மருத்துவ சங்கம் – தமிழ்நாடு மாநிலக் கிளை உடன் இணைந்து…

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில், உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு, தாய்ப்பால் விழிப்புணர்வு பேரணி , ஃபிளாஷ் மாப் கலைநிகழ்ச்சி நடைபெற்றது…

குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்கள் முழுமையாகத் தாய்ப்பால் மட்டுமே வழங்குவதன் முக்கியத்துவத்தையும், தாய்–சேய் நலன் குறித்த விழிப்புணர்வையும் பொது மக்களிடையே ஏற்படுத்துவதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும். நிகழ்ச்சியில்,…

முதுமலை புலிகள் காப்பக, தெப்பக்காடு பயிற்சி மையத்தில், நீலகிரி, தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம், PSG மருத்துவமனை, இணைந்து நடத்திய பழங்குடியின மக்களுக்கான இலவச மருத்துவம்…

தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம், நீலகிரி மாவட்டம் மற்றும் PSG மருத்துவமனை, கோயம்புத்தூர் இணைந்து நடத்திய பழங்குடியின மக்களுக்கான இலவச மருத்துவம் மற்றும் ஆலோசனை முகாம், ஆகஸ்ட் 1ம்…

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை , அறிவியல் கல்லூரிக்குலிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது . 28 எழுத்தாளர்கள் எழுதிய 28 புத்தகங்கள் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டு சாதனை…

இந்த விழாவில் மொத்தமாக 35 புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.அதேபோல், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை , அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் விருது…

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை , அறிவியல் கல்லூரியில்மாணவர் மன்ற தொடக்க விழா…

விழாவில் அவர் பேசியதாவது : நான் இந்த கல்லூரியில் படிக்கும் போது பெரிய அளவில் வெளி உலகம் தெரியாது. வேலை வாய்ப்புகள் குறைவு. தொழில்நுட்ப வளர்ச்சி இல்லை.…

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை , அறிவியல் கல்லூரியில்தேசிய அறிவியல் அகாடமியின் தொழில்துறை கணிதம் குறித்த கருத்தரங்கம்…

கருத்தரங்கத்தின் தொடக்க விழாவிற்கு, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை , அறிவியல் கல்லூரி முதல்வர் – செயலர், முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமை தாங்கினார். பயிலரங்கத்தின் சிறப்பு அழைப்பாளர்களாக, சாந்தி…

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை , அறிவியல் கல்லூரியில், முதுநிலை முதலாமாண்டு மாணாக்கர்களுக்கு வரவேற்பு விழா…

நிகழ்ச்சியில் , முன்னதாக கல்லூரியின் வணிகவியல் துறைத்தலைவர் ஜி.அகிலா வரவேற்றார். உயிரி தொழில்நுட்பவியல் துறைத்தலைவர் எஸ். ரதீஷ்குமார் நன்றி கூறினார். விழாவில், மாணவர் , மாணவியர்கள், பேராசிரிய…

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாம் பிறந்த மண்ணில் ராமநாதபுரம் மாவட்டத்தின் மண்ணின் மைந்தன், முகமது முனீர் அவர்களுக்கு விடுதலை சிறுத்தை கட்சியின் விருது வழங்கப்பட்டது…

இந்திய நாட்டின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாம் பிறந்த மண்ணில் ராமநாதபுரம் மாவட்டத்தின் மண்ணின் மைந்தன் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் துணைத்…

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை , அறிவியல் கல்லூரியில்ஹேக்கத்தான் போட்டிக்கான இணையதள வெளியீட்டு விழா …

87782 41551 / 93450 60349 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். ஹேக்கத்தான் போட்டிகளானது ஆகஸ்ட் 14 , 15 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது என…

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியில் நடந்த விழாவில், அண்ணா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர்ஈ பாலகுருசாமி பேச்சு…

நிகழ்ச்சியில் முன்னாள் மாணவரும், திருநெல்வேலி சையத் குழுமங்களின் இயக்குநருமான முனைவர் என். சையத் நவாஸ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு தன் கல்லூரி கால அனுபவங்களைப் பகிர்ந்து…

You missed