தேனியில் நடைபெற்ற 30-வது மாநில அளவிலான தமிழ்நாடு ஊர்காவல் படையினருக்கான தொழில்முறை மற்றும் விளையாட்டுப் போட்டிகளில், 50 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்த சிவகங்கை மாவட்ட ஊர்காவல் படை வீராங்கனை கார்த்தீஸ்வரி அவர்களை, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டி வாழ்த்தினார்.

இந்நிகழ்வின்போது வட்டார தளபதி மற்றும் சரக உதவி தளபதி ஆகியோர் உடனிருந்தனர். சிவகங்கை மாவட்ட ஊர்காவல் படைக்கு பெருமை சேர்த்த கார்த்தீஸ்வரி அவர்களுக்கு அனைத்து காவலர்களும் தங்களுடைய பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

செய்திகள் : ஆனந்த் / எதிரொலி / 8949476777

w

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed