சிவகங்கை மாவட்டத்தில் மறைந்த பெண் காவலர் குடும்பத்திற்கு, 1 லட்சம் சேமநல நிதியை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.சிவபிரசாத் அவர்கள் வழங்கினார்…
சிவகங்கை மாவட்ட ஊர்க்காவல் படையில் பணியாற்றி வந்த கனகவல்லி அவர்கள் கடந்த (26 1 2025) ஆண்டு இயற்கை எய்தினார். அவர்களின் குடும்பத்திற்கு தமிழ்நாடு காவல்துறை சேமநல…
