திருச்சி, இந்திரா கணேசன் லயன்ஸ் சங்கம் சொல்லிட்டேன் துண்டு நிறுவனங்கள் சார்பாக, இலவச நீரிழிவு பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இந்திரா கணேசன் சித்த மருத்துவக் கல்லூரி இந்திரா கணேசன் பிசியோதெரபி கல்லூரியுடன் திருச்சிராப்பள்ளி இந்திரா கணேசன் லயன்ஸ் சங்கம், திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கம், திருச்சிராப்பள்ளி விஷன்…
