கன்னியாகுமரியில், புதிய மாவட்ட கண்காணிப்பாளர் இன்று பொறுப்பேற்று கொண்டார்..
கன்னியாகுமரி மாவட்டத்தின் 55-வது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அன்ஷுல் நாகர் IPS இன்று (12.09.2026) பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து துணை கண்காணிப்பாளர்கள்…
