போடிநாயக்கனூரில், மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்: 4 பேர் மறுவாழ்வு பெற வாய்ப்பு – மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நெகிழ்ச்சி…
தேனி மாவட்டம், போடிநாயக்கனூரைச் சேர்ந்த 66 வயது பெண் மூளைச்சாவு அடைந்ததைத் தொடர்ந்து, அவரது உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டன. இதன் மூலம் 4 பேர் பயனடைந்துள்ளனர்.…
