ஆவின் பால் பொருள்களின் விலை உயர்வில், அரசியல் கட்சியினர் அரசியலாக்கி ஆதாயம் தேடவேண்டாம், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில தலைவர் இராமகவுண்டர் எச்சரிக்கை…
கிருஷ்ணகிரி, ஆவின் பால் பொருள்களின் விலை உயர்வில் அரசியல் கட்சியினர்’ அரசியலாக்கி ஆதாயம் தேடவேண்டாம். உங்களுடைய ஆதாரமான தேர்தலில் விவசாயிகள் விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடும்…
