
மதுரை மாவட்டம், மேலூர் அருகே தும்பைப் பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், காலை உணவுத் திட்டம் விரிவாக்கத் தை தமிழக உயர் கல்வி அமைச்சர் பெ. விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செய்திகள் : காலமேகம் எதிரொலி. இன் / 8939476777
