மதுரை பரவை பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் சர்தார் 2 படத்திற்கான புரோமோசன் நிகழ்ச்சி நடிகர் கார்த்திக், SJ சூர்யா, நடிகை மாளவிகா மோகனன் முன்னிலையில் நடைபெற்றது…
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து நடிகர் கார்த்திக் கூறியதாவது: கடந்த 2 தினங்களுக்கு முன்பு டிரெய்லர் வெளியிட்டோம் மகிழ்ச்சியாக உள்ளது. திருச்செந்தூர் போய் முருகன சாமி தரிசனம் செஞ்சிட்டோம்…
