திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில்,நியூஸ் ஜெ தொலைக்காட்சி நிருபர் தோழர் ஹாஜா முகைதீன் தாகுதல் !தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் தோழர் டி.எஸ்.ஆர். சுபாஷ் கண்டனம் !
முத்துப்பேட்டையில், ஜே . நியூஸ் தொலைக்காட்சி ( News J ) செய்தியாளரை வீடு புகுந்து பாட்டிலால் சரமாரியாக குத்திய கஞ்சா கும்பல்” ஆபத்தான நிலையில் தஞ்சை…
