கடலூர் மாநகராட்சியில், 19 ஆண்டுகளாக பணியாற்றிய 22 பெண் தூய்மை பரப்புரையாளர்கள் பணி நீக்கம்? – கடலூரில் தர்ணா; பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு…
கடலூர் மாநகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கடந்த 19 ஆண்டுகளாக பணியாற்றி வரும் 22 பெண் தூய்மை பரப்புரையாளர்களை பணி நீக்கம் செய்ய முயற்சிப்பதாகக் கூறி,…
