சேலம் முள்ளுவாடிகேட் அருகில் உள்ள கோகுலநாத இந்து மகாஜன அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்ட விரிவாக்கத்தினை சேலம் மாவட்ட கல்வி அலுவலர் வசந்தகுமாரி தொடங்கி வைத்தார். இதில், பள்ளியின் தாளாளர் ரகுநாதன், தலைமை ஆசிரியர் விஜய்பாபு, கவுன்சிலர் கிரிஜாகுமரேசன் மற்றும் இருபால் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

சேலம் செய்தியாளர் : கா.தங்கதுரை
9442979467.
