சிவகங்கை மாவட்ட ஊர்க்காவல் படையில் பணியாற்றி வந்த கனகவல்லி அவர்கள் கடந்த (26 1 2025) ஆண்டு இயற்கை எய்தினார். அவர்களின் குடும்பத்திற்கு தமிழ்நாடு காவல்துறை சேமநல நிதியிலிருந்து ரூபாய் ஒரு லட்சம். 1,00,000 மதிப்பிலான வரைவோலையை அவரது மகன் பார்த்தசாரதி அவர்களிடம் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.சிவபிரசாத் அவர்கள் வழங்கினார்.

செய்திகள் ; ஆனந்த் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed