பர்கூரில், மாணவ – மாணவிகளுக்கு மிதி வண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் வழங்கி வாழ்த்தி பேசினார்…
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட, காவேரிப்பட்டிணம் கிழக்கு ஒன்றியம், நெடுங்கல் ஊராட்சி அரசு மேல்நிலை பள்ளியில் மாணவ/மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும்…
