வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு தாலுகா மேல் பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு, மாணவ மாணவிகளின் பயன்பாட்டிற்கு, டி.கோபியின் சார்பாக அவருடைய தந்தை ஜி. தீர்த்தகிரி கணினி வழங்கினார்.

இந்த நிகழ்வில், நாவீதம்பட்டி பகுதியைச் சேர்ந்த எஸ். சிவசங்கர் டி. பாலாஜி, ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் பொறுப்பு கு. சீனிவாசன், சிறப்பு நிலை ஆசிரியர் சண்முகம் சீனிவாசன், உதவி தலைமை ஆசிரியர் வி.கேசவன், மற்றும் ஆசிரியர் ஆசிரியை கள் மாணவ மாணவிகள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


செய்திகள் ; மூர்த்தி / எதிரொலி / 8939476777
