வேலூர் மாவட்டம் குடியாத்தம் சார்பு நீதிமன்றத்தில் அரசு கூடுதல் வழக்கறிஞராக சுரேஷ் பாபு பதவியேற்றுகொண்டார்
அரசின் உத்தரவின்படி அவருக்கான நியமனம் வழங்கப்பட்டதை தொடர்ந்து குடியாத்தம் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில் அவர் புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
நீதிமன்றம் நிர்வாகம் மற்றும் வழக்கறிஞர்கள் சார்பில் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர் புதிய அரசு கூடுதல் வழக்கறிஞராக பொறுப்பேற்றுள்ள சுரேஷ்பாபு அரசு சார்பில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை திறம்பட நடத்தி அரசுக்கு உறுதுணையாக இருப்பார் என நீதிமன்ற வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர். நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஊழியர்கள் அனைவரும் வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்கள்.
செய்திகள் ; மூர்த்தி / எதிரொலி / 8939476777
