தாம்பரம் மாநகராட்சி,பம்மல் நகராட்சிக்குட்பட்ட குரோம்பேட்டை அர்க்கீஸ்வரர் காலனியில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி தின நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

ஐந்தாம் நாள் நிகழ்ச்சியாக தமிழக வெற்றி கழகத்தின் 12 வது வட்ட செயலாளர் சரண்யா வசந்தகுமார் ஏற்பாட்டில் ஆலய முன்பு ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விநாயகருக்கு படையல் படைக்கப்பட்டு வழிபாடு செய்த பின் அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் தவெக நிர்வாகிகள் மற்றும் அக்கீஸ்வரர் காலனி பொதுநல சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்திகள் : பழவை முத்து / எதிரோலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed