ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது நாச்சியார்பட்டி அந்த நாச்சியார் பட்டி பகுதியில் மரம் ஒன்றில் ஏராளமான கதம்ப வண்டுகள் கூடு கட்டி இருந்தன அவ்வப்போது அந்த வழியாக செல்லும் பொதுமக்களை விரட்டி கடித்தது.
இதனை தொடர்ந்து அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு துறை அதிகாரி சுந்தரராஜனுக்கு தகவல் கொடுத்தனர் அந்த தகவலின் பெயரில் சுந்தரராஜன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கதம்ப வண்டுகளை அழித்தனர்
செய்திகள் ; தேவதர்ஷினி / எதிரொலி / 8939476777
