கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம், அண்ணா சிலை எதிரில் திரைப்பட நடிகர் தனுஷ் அவர்களின் 43 வது பிறந்தநாளை முன்னிட்டு, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைமை தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றம் சார்பில் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி சுமார் 300 க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு, மாவட்ட தலைவர் விஜயகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் வெங்கடேசன், மாவட்ட பொருளாளர் சங்கர், மாவட்ட துணை தலைவர் செந்தில், மாவட்ட துணை செயலாளர் தனுஷ் வேலு, துணை பொருளாளர் ஆனந்த், மாவட்ட அமைப்பாளர் பாஸ்கர், மற்றும் நகர தலைவர் அஜித், மற்றும் காவேரிப்பட்டணம் ஒன்றிய தலைவர் ஸ்ரீகாந்த், துணை தலைவர் பாலாஜி, ஒன்றிய இளைஞரணி தலைவர் நந்தா, லோகேஷ், மாவட்ட மாணவரணி வேலு, ஒன்றிய இளைஞரணி தலைவர் அஜித் மற்றும் மாவட்ட ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்திகள் ; மாருதி மனோ / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed