Latest Post

சோழவந்தான் அருகே, கச்சிராயிருப்பு அருள்மிகு ஸ்ரீ ஊர்காவலன் திருக்கோவில் முன் மண்டப யாக பூஜை நடைபெற்றது… சோழவரம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல ‘நபாட்டி’ (Nabati) நிறுவனத்தில், நிரந்தர பணி செய்யும் ஊழியர்கள் சம்பள உயர்வு கேட்டு போராட்டம்… ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத் தீயை அணைத்துவிட்டு நள்ளிரவு 12:00 மணிக்கு மலையில் இருந்து இறங்கும் போது, காட்டெருமை விரட்டியது மூன்று பேர் காயம், நான்கு பேர் உயிர் தப்பினர்… உலக மீனாட்சி பக்தர்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் திருக்குடமுழுக்கு: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தின், 12 ஹைலைட்ஸ்… பழவேற்காடு கரிமணல் தோணிரேவு பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம்…

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட மதசார்பற்ற கூட்டணி கட்சிகளின் சார்பில், மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…

பாரதிய ஜனதா மற்றும் அதிமுகவை கண்டித்து நடத்தப்பட்ட கண்டன ஆர்பாட்டதில் காங்கிரஸ் உள்ளிட்ட மதசார்பற்ற கூட்டணியை சேர்ந்த ஏராளமானவர்கள் கலத்து கொண்டு கண்டன கோசங்களை எழுப்பினார்கள். திமுக…

பண்ருட்டியில், ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து, இந்திய பொது வேலை நிறுத்தம், மறியல் போராட்டம்…

மத்திய அரசு கண்டித்து மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும் பொதுத்துறை தனியார்க்கு வைக்காதே 100 நாள் வேலை திட்ட உரிமையை 200 நாளாக…

கும்மிடிப்பூண்டியில், கோபி நாயனார் உட்பட விடுதலை சிறுத்தை கட்சியினர், ரயில் மறியல் உருவ பொம்மை எரிப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர் …

மத்திய அரசை கண்டித்தும் மக்களை பாதிக்கும் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் பல்வேறு கட்சிகளின் தொழிற்சங்கங்கள் சார்பில் கும்மிடிப்பூண்டியில் ரயில் மறியல் ஆர்ப்பாட்டமும் உருவ பொம்மை எரிப்பு…

கிருஷ்ணகிரியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில், நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்…

கிருஷ்ணகிரியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்தி விவசாயிகளில் வயிற்றில் அடித்த மத்திய…

மதுரை, திருநகரில் ஒன்றிய அரசின் கொள்கைகளை கண்டித்து, கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக, நடைபெற்ற சாலை மறியல் போராட்டம்; …

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது… மத்திய அரசின் தொழிலாளர் விரோத மற்றும் விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளைக் கண்டித்து, நாடு முழுவதும் இன்று அகில…

ஒன்றிய அரசு, மாநில அரசுகளை வஞ்சிப்பதையும், தவறான நிர்வாகத்தையும் கண்டித்து, மீஞ்சூரில், எதிர்க்கட்சியினர் மறியல் போராட்டம்…

ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் புறக்கணிக்கப்பட்டு வருவதை கண்டித்தும், கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க கூடிய 100 நாள் வேலை திட்டத்தில் இருந்த…

டில்லியில், தமிழக தேர்தல் ஆலோசனை கூட்டத்தில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.சி.இரகு கலந்து கொண்டார்…

டெல்லியில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 8 மாநிலங்களில் வருகின்ற மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில்…

ஆழ்வார்திருநகரி மாயாண்டி சுவாமிகள் மடாலயத்தில்,திருநீலகண்ட நாயனாருக்கு குருபூஜை, அன்னதானம்…

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் அமர்ந்து அருள்பாலிக்கும் கட்டிக்குளம் சூட்டுக்கோல் தவத்திரு மாயாண்டி சுவாமிகள் மடாலயத்தில், மாயாண்டி சுவாமிகளால் வைத்து வழிபாடு செய்யப்பட்ட ‘திருநீலகண்ட நாயனாருக்கு’ தொடர்ந்து பல…

கடலூரில்,ஸ்ரீ நாகம்மாள் திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா- பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு…

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நாகம்மாள் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. கடந்த எட்டாம் தேதி பந்தக்கால் நட்டு…

சாலை பாதுகாப்பு குறித்து காவலர்களுக்கு மூன்று நாள் சிறப்பு பயிற்சி மற்றும் கருத்தரங்கம்…

மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறையின் சார்பாக சாலை பாதுகாப்புகள் குறித்து மூன்று நாட்கள் சிறப்பு செய்முறை வகுப்புகள் மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது. மதுரை ரிசர்வ் லைன்…

You missed