மத்திய அரசு கண்டித்து மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும் பொதுத்துறை தனியார்க்கு வைக்காதே 100 நாள் வேலை திட்ட உரிமையை 200 நாளாக உயிர்த்த வேண்டிய முதல் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பண்ருட்டி தலைமை தபால் நிலையம் அருகில் விவசாய சங்க நிர்வாகிகள் லோகநாதன் உத்திராபதி கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் உதயகுமார் ஏழுமலை ஆகியோர் முன்னிலையில்,

இந்திய தொழிற்சங்க மையம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் அனைத்திந்திய ஜனநாயக மாத சங்கம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இந்திய மாணவர் சங்கம் விடுதலை சிறுத்தை கட்சியினர் உள்ளிட்டவர் இணைந்து பண்ருட்டி தலைமை தபால் நிலையம் அருகில் மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அடுத்து காவல்துறையினர் அவர்களுக்கு கைது செய்து தனி திருமணம் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்

எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed