Author: admin

10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே ஊராட்சியில் பணிபுரிந்து வரும் ஊராட்சி செயலாளர்களை பணியிட மாற்றம் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை…

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 23 ஊராட்சிகள் உள்ளது இதில் ஒரு சில ஊராட்சிகளில் ஊராட்சி செயலாளர்கள் இல்லாத நிலையில் அருகில் உள்ள ஊராட்சி செயலாளர்கள்…

ராஜபாளையம், ஏ.எஸ்.பியாக சைண்டேன் ஸ்வப்னிலா அனில் பொறுப்பேற்பு…

மகாராஷ்டிரா மாநிலம் நந்தூர்பர் மாவட்டத்தை சேர்ந்தவர் சைண்டேன் ஸ்வப்னிலா அனில். பி.டெக் பட்டதாரியான இவர் 2022-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றார். சிவில் சர்வீஸ்…

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் சட்டப்பேரவையில், சென்ற ஆட்சியில் போராடியவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்ப பெருவதாக அறிவித்து இருக்கிறார், இதனை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நிறுவனத் தலைவர் சா.அருணன் வரவேற்று அறிக்கை…

செய்திகள் / காளமேகம் எதிரொலி / 8939476777

சூளகிரியில், அடகு வைத்த நகையை மீட்க கொண்டு வந்த ரூ 10 லட்சத்தை கத்தியை காட்டி மிரட்டி, பணத்தை பறித்து கொண்டு தப்பி சென்ற பெண் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க எஸ் ப பூ போல் கோரிக்கை…

கிருஷ்ணகிரி மாவட்டம், 7சூளகிரியில் அடகு வைத்த நகையை மீட்கக் கொண்டு வந்த ரூபாய் 10 லட்சத்தை கத்தியை காட்டி மிரட்டி, பணத்தை பறித்து விட்டு தப்பி சென்ற…

கமுதி, முதுகுளத்தூர், கடலாடி , திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சி தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு…

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, முதுகுளத்தூர், கடலாடி , திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியங்களில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் வளர்ச்சித் திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.…

வாடிப்பட்டி அருகே, எஸ் பெருமாபட்டி அருள்மிகு சூராயி அம்மன் கருப்பணசாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா…

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் குலசேகரன்கோட்டை கிராமத்திற்கு உட்பட்ட எஸ் பெருமாபட்டியில் அமைந்திருக்கும் அருள்மிகு சூராயி அம்மன் கருப்பணசாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு…

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மானாவரி நிலக்கடலை பயிர்களில் வறட்சி குறித்த கள ஆய்வு பணிகள் மேற்கொண்டனர்…

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம், கோயம்புத்துார் துணைவேந்தர்(பொ) அவர்களின் அறிவுறுத்தலின்படி முனைவர்.மு.ரவீந்திரன், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டிணம், பர்கூர் மற்றும் மத்துார் வட்டாரத்தில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்ட…

திருமங்கலத்தில் 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் கலந்து கொண்ட போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி- “போதையை மறப்போம், வாழ்வை ருசிப்போம் ” என்ற விளம்பர பதாகைகளை கையில் சுமந்தவாறு பேரணியில் பங்கேற்பு …

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியைச் சார்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும்…

மதுரை மேல அனுப்பானடி பகுதியில், வீட்டில் அறைக்குள் சென்று பூட்டி கொண்ட பிறகு திறக்க முடியாமல் திணறிய, சிறுமி, அஞ்சி அழுது கொண்டு இருந்த நிலையில், மீட்ட தீயணைப்பு துறையினர்…

மதுரை மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு மகாத்மா காந்தி எட்டாவது தெருவை சேர்ந்த ஜெயபிரகாஷ் இவரது குழந்தை யாஷிகா (வயது 4) படுக்கை அறையில் உள்புறமாக சென்ற…

ராஜபாளையத்தில், டி.எஸ்.பி., ஆய்வாளர்கள் அதிரடியாக இடம் மாற்றம்…

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுந்தரராஜபுரம், கணபதிசுந்தரநாச்சியார்புரம், சோலைசேரி, சேத்தூர், தளவாய்புரம், சோழபுரம், சத்திரப்பட்டி உள்ளிட்ட இடங்களில் மது விற்பனை அதிகரித்து வருவதாக பலரும் குறை கூறி…

You missed