கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற அணிவகுப்பு பேரணியில் நெய்வேலி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்
குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் இருந்து தொடங்கிய பேரணி குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று இறுதியில் நிறைவு பெற்றது.


பேரணியில் மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் நெய்வேலி சரகத்திற்கு உட்பட்ட காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed