சதுரகிரி மலை அன்னதான மடத்தில் தொடர்ந்து திருட்டு; அறங்காவலர் மீது, மடத்தின் நிர்வாகிகள் போலீசில் புகார்…
சதுரகிரி மலையில் பழமை வாய்ந்த அன்னதான மடத்தில் இருந்த அன்னதான சமையல் பாத்திரங்கள் போர்வெல் மோட்டார்கள் திருடு போனது. இத்திருட்டில் ஈடுபட்டதாக கோயில் அறங்காவலர் மீது மடத்தின்…
