நிர்வாக சீர்கேடான இந்த அரசை வெளியேற்ற வேண்டியது நமது கடமை, -திருப்பரங்குன்றம் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பேச்சு…
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா. எஸ் ஆர் வி நகர், ஹார்விபட்டி பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் கூறுகையில்:…
