கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் செல்வகுமார், ஸ்ரீ செல்வ வினாயகர் திருக்கோவிலில் பூஜைகள் செய்து தனது பிரச்சாரத்தினை துவைக்கினார்…
கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில் இந்திய கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் டாக்டர் செல்வகுமார் கை…
