Latest Post

பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அமைச்சர்கள் , சட்டமன்ற எதிர்கட்சி தலைவர், அரசியல் கட்சித்தலைவர்கள், பெருந்திரளாக திரண்டு வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்… ஸ்ரீவில்லிபுத்தூரில், சிறுவர், சிறுமியர் ஆண்டாளை நோக்கி, பாவைப் பாசுரங்களைப் பாடி மழை வேண்டிப் பிரார்த்தனை செய்தனர்… பட்டிமன்ற மேடையின் மாமனிதர், சாலமன் பாப்பையா காலமானார்… தனி மாவட்டமாக தலை நிமிர்ந்து நிற்க வேண்டிய பொன்னேரி தாலுகா, பின்னோக்கி பயணித்து கொண்டு இருப்பது ஏன்…? திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் ஏராளமான பெண்கள் முற்றுகை- பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் மெத்தனப் போக்கை கடைபிடிப்பதாகவும் குற்றச்சாட்டு…

மதுரையில், கிரிக்கெட் வீரர் தோனி திறந்து வைத்த வெலம்மாள் ஸ்டேடித்தில் வேலம்மாள் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் துவங்கியது…

மதுரையில் ரூ.70 கோடி மதிப்பில் கிரிக்கெட் வீரர் தோனி திறந்து வைத்த புதிய வேலம்மாள் கிரிக்கெட் ஸ்டேடியத்தில், 77 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, டாக்டர்கள்…

பொன்னேரி கிரிமினல் பார் அசோசியேஷன் சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் 77 வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு, பொன்னேரி கிரிமினல் பார் அசோசியேஷன் சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.…

பரமக்குடியில், 50 வது பொன்விழா கண்ட இளம் உள்ளங்கள் சாதனையாளர்களுக்கு விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது…

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஸ்ரீ முத்தாலம்மன் திருமண மஹால் ஏசியில் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது . விழாவிற்கு, இளம் உள்ளங்கள் தலைவர் வி.குணசேகரன்…

ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் ச.கந்தசாமி தேசிய கொடி ஏற்றி வைத்து, சுதந்திர போராட்ட தியாகிகளை கௌரவித்தார்…

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் சா.கந்தசாமி அவர்கள் இன்று ஆனக்கல் பாளையம் பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற 77 வது குடியரசு தின விழாவில் தேசிய கொடியை…

மதுரை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை முகாமில், துணை கமாண்டன்ட் சச்சின் ஜன்ராவ் இங்கோலே தேசிய கொடியை ஏற்றினார்…

மதுரை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை முகாமில், 77 வது தேசிய கொடியை மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் சச்சின் ஜன்ராவ்…

மதுரை மாநகர, காவல்துறையின் சார்பில், “ஏன் அவசரம்” எனும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படம் வெளியீடு…

மதுரை மாநகர காவல் துறை ஆணையர் முனைவர் லோகநாதன் அவர்களால் ‘ஏன் அவசரம்’ எனும் சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படத்தின் குறுந்தகடு வெளியீடு செய்யப்பட்டு, படக்குழுவினருக்கு கேடயமும், பாராட்டுச்சான்றிதழ்…

தமிழ்நாடு முழுவதும், மாவட்ட வாரியாக மனித உரிமை நீதிமன்றங்களை அமைத்திட வேண்டும் வழக்கறிஞர்கள் சங்க மாநாடில் தீர்மானம்…

அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் திருவண்ணாமலை இரண்டாவது மாவட்ட மாநாடு திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.மாவட்ட தலைவர் எஸ். அபிராமன் தலைமை…

கவர்னர் உரை நிகழ்த்தும் முறையை ரத்து செய்ய வேண்டும்; முதல்வரின் முடிவிற்கு, ஐயா தர்மயுகம் வழி பேரவை ஆதரவு…

அய்யா தர்மயுகவழி பேரவையின் தென்மண்டல பொறுப்பாளர் தருவை அய்யாவழி மா.முருகன், திருநெல்வேலி பத்திரிகையாளர் மன்றத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது; தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராகவும், தமிழர் பண்பாடு மற்றும்…

மதுரை, கொட்டாம்பட்டியில், சாலையில் நின்று கொண்டிருந்த பேருந்து மீது, மற்றொரு பேருந்து மோதியதில், இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் பலி…

மதுரை மாவட்டம் மேலூர் கொட்டாம்பட்டி அருகே சாலையில் நின்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து மீது மற்றொரு ஆம்னி பேருந்து வேகமாக வந்து மோதியதால் விபத்து. அதில், மூன்று…

திருவண்ணாமலை மாவட்டத்தில், செல்போன் உயர் கோபுரத்தில் இருந்த பேட்டரி மற்றும் வயர்களை திருடிய 8 பேர் கைது…

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்மற்றும் தண்டராம்பட்டுசுற்று வட்டார பகுதிகளில் உள்ளசெல்போன் டவர் கம்பத்தில்உள்ள பேட்டரி மற்றும் ஒயர்களை தொடர்ந்து திருடு போவதாக காவல்துறைக்கு வந்த புகாரின் பேரில், போலீசார்…

You missed