வால்பாறை, காட்டுபக்கம் பகுதியில், 46 அடி உயரமுள்ள முருகன் திருக்கோவிலில் ஆடி கிருத்திகை விழா கொண்டாட்டம்…
கிருஷ்ணகிரி மாவட்டம், ஜெகதேவியை அடுத்த காட்டுப்பக்கம் வால்பாறை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முருகன் திருக்கோயிலில், ஆடி பரணி, கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் பக்தி பரவசத்துடன்…
