Category: மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் மருத்துவக் கடை உரிமையாளர்களுடன் ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம்…

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில், மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மருத்துவக் கடை உரிமையாளர்கள் மற்றும் மருந்தாளுநர்களுடன் 07.08.2026 அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக…

மதுரை சோழவந்தான் அருகே, முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் காய்ச்சல் காரணமாக, 20 க்கும் மேற்பட்டோர் கடந்த மூன்று நாட்களாக சோழவந்தான் அரசு மருத்துவமனையில் அனுமதி, மாவட்ட சுகாதார துறை ஆய்வு செய்ய கோரிக்கை…

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் சுமார் 3000 க்கும்மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர் இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக காய்ச்சல் வயிற்றுப்போக்கு காரணமாக…

வடக்குப்பட்டு, ஸ்ரீ மந்தவெளி அம்மன் ஆலய ஆடித் திருவிழா கோலாகலம், 105 பெண்கள் பங்கேற்ற பால்குட ஊர்வலம் மற்றும் சிறப்பு பாலாபிஷேகம்…

​காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம், வடக்குப்பட்டு ஊராட்சியில் கிழக்கு திசையை நோக்கி அமைந்து, பல தலைமுறைகளாக கிராம மக்களுக்கும் பக்தர்களுக்கும் அருள்பாலித்து வரும் பிரசித்தி பெற்ற அருள்மிகு…

சோழவந்தான் அருகே, தச்சம்பத்து கிராமத்தில் சுகாதார வளாகம் அருகில், பல மாதங்களாக தேங்கி கிடக்கும் குப்பைகளால் சுகாதாரக் கேடு…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தச்சம்பத்து கிராமத்தில் சுகாதார வளாகம் அருகே பல மாதங்களாக தேங்கி கிடக்கும் குப்பைகளால் தொற்றுநோய் பரவி சுகாதார கேடு ஏற்படும் அபாயம்…

பட்டினம்காத்தான் ஊராட்சியில், குப்பை கிடங்கில் தீ பரவலை தடுக்கும் வகையில் நீர் மோட்டார் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் தகவல்…

மாமுஜெயக்குமார்.மாவட்ட செய்தியாளர்.

சோழவந்தானில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாளை ஒட்டி அவரது திருவுருவப்படத்திற்கு திமுகவினர் மரியாதை…

முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் 8ம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி மதுரை வடக்கு மாவட்டம் சோழவந்தார் பேரூர் திமுக சார்பில் சோழவந்தான் மாரியம்மன் கோவில் முன்பு…

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், செவிலியர்கள் தங்களது கோரிக்கைகளை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், கவன ஈர்ப்பு குரல் எழுப்பும் போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்…

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 06.08.2026 முதல் 08.08.2026 வரை கருப்பு பட்டை அணிந்து காலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை செவிலியர்கள் தங்களது…

கர்நாடகா அரசு, தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக, சுமார் 12,000 கன அடி தண்ணீரை திறந்து விட்டு, தமிழகத்தை தங்களின் வடிகாலாக பயன்படுத்தும் ஆதிக்க மனப்பான்மையுடன் உள்ளது…

உபரி நீர் வந்துவிட்டது என்பதற்காக விஜய் அரசு மவுனமாக இருக்கக் கூடாது. காவிரி உரிமையை பெறாவிட்டால் தமிழகம் பாலைவனமாக மாறிவிடும் எடப்பாடியார் கூறியபடி உடனடியாக அனைத்து கட்சி…

பொன்னேரி அருகே, முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவின் ஆதரவுடன், பாஜக நிர்வாகி ஆக்கிரமித்து வைத்திருந்த கோயில் விளைநிலத்தை, மீட்டெடுக்க உதவிய விசிக அமைச்சர் …

பொன்னேரி அருகே உள்ள அனுப்பம்பட்டு கிராமத்தில் அருள்மிகு முத்தாலம்மன் கோயில் இருந்து வருகிறது. இந்த கோயில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ், பட்டியல் சாராத…

செண்பகராமன் புதூர் அருகே, வீட்டு நாயை வேட்டையாட முயன்ற சிறுத்தை – வனத்துறை தீவிர தேடுதல்…

கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி வனச்சரகம், ஆரல்வாய்மொழி அடுத்த செண்பகராமன்புதூர் மரப்பாலம் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 9:30 மணியளவில், காவல்துறையில் பணிபுரியும் அசோக்…

You missed