விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் உட்கோட்டம் முழுவதும் குற்றத்தடுப்பு நடவடிக்கை கள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தை போக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கௌதம் கோயல் உத்தரவின் பேரில், ராஜபாளையம் டி. எஸ்.பி. ரமேஷ் (பொறுப்பு) தலைமையில் வடக்கு இன்ஸ்பெக்டர்கள் சந்திரன், வளர்மதி உள்ளிட்ட போலீசார் பழைய பேருந்து நிலையத்திலிருந்து நடை நடந்து சென்றனர்.
மேலும் போலீசார் கூறுகையில்,
இரண்டு தினங்களில் வரலாற்று பதிவேடு குற்றவாளிகளை கண்காணித்ததில் இதுவரை 7 பேர்வரை கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
செய்திகள் : ராதாகிருஷ்ணன் / எதிரொலி . இன் / 8939476777
