சோழவந்தானில் தனியார் பள்ளி ஆசிரியையிடம் பட்டப் பகலில் ஆறு பவுன் நகை திருடிய இரண்டு பெண்கள் கைது…
மதுரை மாவட்டம் சோழவந்தான் மார்க்கெட் ரோடு பகுதியில் தனியார் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வரும் ராஜலட்சுமி என்பவரை கையை கட்டி வாயை பொத்தி பட்டப்பகலில் ஆறு பவுன்…
