Category: மாவட்ட செய்திகள்

ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே, செண்பகத்தோப்பு பகுதிகளில், விவசாய நிலங்களை சேதப்படுத்தும், ஒற்றை யானையை காட்டுக்குள் விரட்ட வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை…

ஶ்ரீவில்லிபுத்தூரிலிருந்து செண்பகத்தோப்பு செல்லும் ரோட்டில் ஶ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த இயற்கை விவசாயி E K.S. அவர்களுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. நேற்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை…

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்…

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் 80 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அன்னை வசந்தம் கல்வியில் சமூக நல அறக்கட்டளை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பொன்னேரியில்…

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் மின்னல் தாக்கி 10 லட்சம் மதிப்பிலான படகு மற்றும் இஞ்சின் எரிந்து நாசம்…

எரிந்து கொண்டிருந்த படகை கிராம மக்கள் உதவியுடன், பொன்னேரி தீயணைப்பு துறையினர் அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்… திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்த அரங்கம் குப்பம் மீனவ கிராமத்தில்…

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் 35 வது ஆண்டு விழாவை முன்னிட்டு, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்கம், வேல்ஸ் மருத்துவமனையுடன் இணைந்து, 35 இடங்களில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது…

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு, பத்திரிக்கையாளர்களின் போராளி டி.எஸ். ரவீந்திரநாத் அவர்களால் துவக்கப்பட்ட ஒரு அமைப்பு ஆகும், தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டம்…

சேடபட்டி அருகே, கணவர் மற்றும் அவரது குடும்பத்தை 7 பேர் எரித்து கொலை: மனைவி உள்பட 3 பேருக்கு 8 ஆயுள் தண்டனை…

மதுரை மாவட்டம், சேடபட்டி அருகே, கணவர் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரை வீட்டிற்குள் வைத்து தீயிட்டு எரித்துக் கொன்ற வழக்கில், கணவர் கண்ணனின் மனைவி…

மதுரை சோழவந்தான் அருகே மேல கால் கொடிமங்கலம் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் டூவீலரில் வந்து பட்டா கத்தி முனையில் பெட்ரோல் பங்க் ஊழியரிடம் பணம் பறித்த இளைஞர்கள் கைது…

காவல்துறைக்கு ராயல் சல்யூட் குற்றவாளிகளை அடுத்தடுத்து தட்டி தூக்குவதாக பொதுமக்கள் பாராட்டு… மதுரை சோழவந்தான் அருகே மேல கால் கொடிமங்கலம் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் டூவீலரில்…

சோழவந்தானில் ஒரு வழி பாதையாக்க மாற்று வழியை பரிசீளிக்க வேண்டும் பொதுமக்கள் வணிகர்கள் கோரிக்கை…

மதுரை மாவட்டம் சோழவந்தானில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை காரணமாக நகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, ஜெனகைமாரியம்மன் கோவில்…

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் அவர்களை கிருஷ்ணகிரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் அவர்கள் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்துக் கொண்டார்…

தமிழ்நாட்டின் சிறந்த ஆட்சியராக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தேர்வு செய்யப்பட்டார்மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரும் பணியாற்றியசிறந்த மாவட்ட ஆட்சித் தலைவராக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார்…

போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்விற்காக கேரளா முதல் நேபாளம் வரை ஒற்றைச் சக்கர சைக்கிளில் சாதனைப் பயணம் செய்யும் வீரருக்கு வாழ்த்து தெரிவித்த திருச்சி மாவட்ட அரிமா சங்கத்தினர்…

கேரளாவை சேர்ந்த சனீத் (Saneed) என்ற இளைஞர், முன் சக்கரமே இல்லாமல் வெறும் பின் சக்கரத்தை மட்டும் பயன்படுத்தி சைக்கிளில் கேரளாவிலிருந்து நேபாளத்தில் உள்ள எவரெஸ்ட் பேஸ்…

பொன்னேரி அருகே, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலை நிறுத்த போராட்டம்…

தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை… திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தச்சூரில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கு இயங்கி வருகிறது. மூன்று குடோன்களில் சுமார்…

You missed