தாய் பிறந்த மண்ணில் உணர்ச்சி பொங்க வாக்கு சேகரிப்பு; கீழக்குயில் குடியில், டீ போட்டு அசத்திய வேட்பாளர் தா.தனபாண்டியன்…
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது. இத்தேர்தலில் அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தா.தனபாண்டியன்,…
