வாடிப்பட்டி அருகே தனிச்சியம் கிராமத்தில் அதிமுக வேட்பாளர் மாணிக்கம் பிரச்சார வாகன டிரைவர் மற்றும் ஓன்றிய செயலாளர் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது…
மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தனி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மாணிக்கம் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் இந்நிலையில் அவர் வருவதற்கு முன்பாக…
