திருப்பரங்குன்றம் அருகே, முறையாக பராமரிக்கப்படாததால் சுத்திகரிப்பு நிரேற்று நிலையங்கள் முடங்கி போய் மக்கள் பயன்பாட்டு வரமால் காட்சி பொருளாக உருமாறி மாறி உள்ளது…
தானியங்கி சுத்திகரிப்பு நிரேற்று நிலையம்மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 94 வது வார்டான திருநகர் மகாலட்சுமி நெசவாளர்காலனி பஸ் நிறுத்ததில் மாநகராட்சி நிர்வாகத்தின் தானியங்கி சுத்திகரிக்கப்பட்ட…
