வேலூர் மாவட்டம் குடியாத்தம் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் ஏ .நவீன் அறிவுறுத்தலின் பேரில், குடியாத்தம் தெற்கு ஒன்றிய செயலாளர் கே.ராஜ்குமார் தலைமையில் இணை செயலாளர் ஜி. ராஜா முன்னிலையில் தெற்கு ஒன்றிய பொருளாளர் ஆர்.புருஷோத்தமன், தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் ஆர். விஜயராஜா, தெற்கு ஒன்றிய செயற்குழு உறுப்பினர் எம். கார்த்தி, ஜி. கோபி கோபால் பா.சிவக்குமார், சக்திவேல், டேவிட் , மரியாதை நிமித்தமாக குடியாத்தம் டிஎஸ்பி சுரேஷ் அவர்களுக்கு சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும், குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியமூர்த்தி, பேரணாம்பட்டு காவல்துறை ஆய்வாளர் பிரபு , அவர்களுக்கும் சால்வை அணிவித்தார்கள் தமிழக வெற்றி கழகம் கட்சியினர் பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.

செய்திகள் / மூர்த்தி எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed