திருவள்ளூர் மாவட்டம்
கடம்பத்தூர் மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக கொண்டஞ்சேரி, காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர் சுதாகர், மாவட்ட செயலாளர் வெங்கத்தூர், அன்பு, ஆகியோர் ஏற்பாட்டிலும், கடம்பத்தூர் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் பேரம்பாக்கம், என்.டி.சதீஷ், முன்னணியில்,

திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சசிகுமாரின்,பிறந்தநாள் விழா 500க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் ஒன்றினைந்து மேளதாள, வாத்தியங்களுடன், வான வேடிக்கைகளோடு, மாலை அணிந்தும், சால்வை அணிவித்தும், திருவள்ளூர் அடுத்த வெங்கத்தூர் பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் ஜகேக், வெட்டி உற்சாகமாக பிறந்தநாள் விழா வெகு விமர்சியான முறையில் கொண்டாடப்பட்டன.

மேலும், அவரது பிறந்த நாள் விழாவில் காலை தொடங்கி இரவு வரை பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்க வருகைப் புரிந்த கட்சி நிர்வாகிகள், மற்றும் பொது மக்கள் அனைவருக்கும் அன்பு உபசரிப்பான அறுசுவை உணவு பிரியாணி வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில், காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் திவாகர், சிறுபான்மை மாவட்ட தலைவர் கலீல் ரகுமான், மற்றும் பேரம்பாக்கம் வி,விமல்ராஜ், CM,சுரேஷ்,G, வினோத், சதீஷ் என்று கோபிநாத், பீமன், உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்திகள் : மாறன் எதிரொலி / 8939476777
