முக அழகிரி மகன் துரைதயாநிதிக்கு, ஜிப்மர் மருத்துவமனையில் மீண்டும் மருத்துவப் பரிசோதனை செய்ய மதுரை சிபிஐ நீதிமன்றம் அதிரடி உத்தரவு…
கிரிக்கெட் போட்டியை நேரில் சென்று பார்க்கும் அவர், நீதிமன்றத்தில் ஆஜராகி விசாரணையை எதிர்கொள்வதில் என்ன தடை இருக்க முடியும் ? என நீதிபதி சரமாரி கேள்வி ;…
