வைகை ஆற்றில், மர்ம நபர்கள் தீ வைப்பதால் புகை மண்டலம் வாகன ஓட்டிகள் சிரமம், மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை…
மதுரை மாநகராட்சி எல்லை உட்பட்ட வைகை ஆறு அமைந்துள்ள பகுதிகளில் குறிப்பாக ஆரப்பாளையம் பேருந்து நிலையம் செல்லும் வழியிலும் மற்றும் யானைகள் பாலம் ஒப்புலா படித்துறை பாலம்…
