எழுத்தாளர் சிவகாசி பாலமுருகனுக்கு விருது வழங்கும் விழா…
கவிஞரும், நாடகாசிரியருமான முனைவர் சிவகாசி பாலமுருகனுக்கு “கற்பனைச் செம்மல்” என்ற விருது வழங்கப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ் இலக்கியப் பெருமன்றத்தின் 273- வது எழுத்தாளர் சந்திப்பு மற்றும் படைப்பரங்கக்…
