கிருஷ்ணகிரி மாவட்டம், பையூரில் நடைபெற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம்…
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அடுத்த பையூரில் தமிழக விவசாய சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இச்சங்கத்தின் மாநில தலைவர் வேணுகோபால் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மாநில…
