Latest Post

கிருஷ்ணகிரி வனத்துறையினர் காட்டுப்பன்றிகளை கூண்டு வைத்து பிடிக்கும் முயற்சிக்கு தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் இராமகவுண்டர் பாராட்டு… மாமன்னர் மருதுசகோதரர்களின் 225 வது நினைவுதினத்தை முன்னிட்டு , சிவகங்கையில் மேனாள் அமைச்சர் , சட்டமன்ற உறுப்பினர் ராஜகண்ணப்பன் மருதிருவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்… காளையார்கோவிலில் மருதுபாண்டியர் 225 – வது குருபூஜை விழா, அரசியல் தலைவர்கள் சமுதாயத் தலைவர்கள் பங்கேற்பு… காஞ்சிபுரம் மாவட்ட ஆயுத படையில் சேதமடைந்துள்ள, செயல்படாத, மீட்பு உபகரணங்களை மாற்றி, வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருக்க பேரிடர் மீட்புக் குழுவினருக்கு எஸ்பி அரவிந்த் அவர்கள் அறிவுரை… ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, 30.10.2026 அன்று வெள்ளிக்கிழமை இரவு 11:51 மணிக்குவிண்வெளிக்கு GSLV-F18/NVS3 ராக்கெட் ஏவப்பட உள்ளதால், மீன் அவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவிப்பு…

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் வாயிலாக, நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு மாவட்ட ஆட்சியர் உதவி…

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் சார்பாக, ஓசூர் பகுதியை சேர்ந்த தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட சரன் (வயது 11)…

தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க, திருவள்ளூர் மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் இரங்கல்…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரரும் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க நிறுவனத் தலைவர் ஐயா, நல்லகண்ணு அவர்கள் எனது மகள் திருமணத்தின்…

மேல்பட்டி கிராமத்தில், எருது விடும் விழாவில், 250 எருதுகள் பங்கேற்பு…

கிருஷ்ணகிரி அருகே உள்ள மேல்பட்டி கிராமத்தில் ஶ்ரீ மாரியம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு மாபெரும் எருது விடும் விழா நடைபெற்றது. இந்த எருது விடும்…

ராமநாதபுரத்தில் தலைமையில் அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியப் பெருமக்களின் ஆலோசனை கூட்டம்…

மாமுஜெயக்குமார்.மாவட்ட செய்தியாளர். எதிரொலி / 8939476777

வேலூர், கே வி குப்பத்தில், மாமரத் தண்டு துளைப்பான் கட்டுப்பாடு குறித்து, கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு.

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் வட்டாரத்தில் உள்ள பாலாறு வேளாண் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் ம. நிஷாமா. மகி, மு.மோனிஷா, டி.சி.நந்தினி, சு. பா. நந்திதாஶ்ரீ, சி.பத்மவர்ஷினி,…

வீரவநல்லூர் பேரூராட்சியில்,பெயர் மாற்றம் செய்ய மனு அளித்து, நான்கு மாதங்கள் ஆகியும் நடவடிக்கை இல்லை, “கோப்புகள் இல்லை” என கூலாக கூறும் நிர்வாகம்…

திருநெல்வேலி மாவட்டம் வடக்கு வீரவநல்லூர் ஆவணி மூலவிநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் எ.சண்முகராஜ். இவர் தனது தந்தையார் பெயரில் செலுத்திவரும் தனது வீட்டு வரி தீர்வையை தனது…

சோழவந்தான் பேட்டை அருள்மிகு ஸ்ரீ வீரமா காளியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழா வை முன்னிட்டு, பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்…

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேட்டை கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில் பத்தாம் ஆண்டு மாசி பெருந்திருவிழா கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன்…

விக்கிரமங்கலம் அருகே, தெப்பத்து பட்டியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலம் அருகே தெப்பத்துப்பட்டியில் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாளை முன்னிட்டு…

எளிமை செம்மல் ‘ஆர்என்கே’ அவர்களின் மறைவால் உருவாகியுள்ள வெற்றிடத்தை காலத்தாலும் இட்டுநிரப்ப இயலாது! விசிக கட்சி தலைவர், தொல்.திருமாவளவன் இரங்கல்…

இந்திய ஒன்றிய அரசு அவருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கிச் சிறப்பிக்க வேண்டும்! இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும் இந்திய விடுதலைப் போராட்ட வீரருமான தகைசால்…

வாழும் ஜீவா தோழர் ஆர். நல்லகண்ணு அவர்கள் !

– தோழர் டி.எஸ்.ஆர். சுபாஷ் ! சுதந்திர போராட்ட வீரர், இந்திய அளவில் உள்ள மூத்த கம்யூனிஸ்ட் தலைவர், ஆன்.என்.கே ( RNK ) என்று தோழர்களால்…

You missed