இந்த நிகழ்ச்சியின்போது மாவட்ட அரசு மேனாள் வழக்கறிஞர் வைரமணி , அரசு ஒப்பந்ததாரர் மதியழகன் , கவுன்சிலர் துபாய் காந்தி , வீரகாளை , கிருஷ்ணா பேக்கரி ஜெயக்குமார் , கருங்காலி மருது , சுப. ஜெயகாந்தன் , சி. எல். சரவணன் , சுப. ஜெயக்குமார் , மேனாள் அமைச்சரின் நேர்முக உதவியாளர் கண்ணன் , மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சத்தியேந்திரன் , இராமதாஸ் , மதியழகன் , இளைஞரணி பிரேம்குமார் , காளிபட்டி குமார் , பலே பாண்டியா , வேலூர் பழனிக்குமார் , தர்மப்பிரகாஷ் , பாலு , புதுப்பட்டி அரவிந்தன் , கள்ளர்குளம் சத்தியமூர்த்தி , உள்ளிட்ட ஐம்பதிற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்…

செய்திகள் : ஆனந்த் / எதிரொலி . இன் / 8939476777
