ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு 2026 - க்கான அரசு , அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியப் பெருமக்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அது சமயம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இணை இயக்குநர் வை.குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்.ரெஜினி, செய்தி - மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ.பாண்டி , உதவி அலுவலர் நா.விஜயகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.


மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர். எதிரொலி / 8939476777
