இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரரும் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க நிறுவனத் தலைவர் ஐயா, நல்லகண்ணு அவர்கள் எனது மகள் திருமணத்தின் போது எங்கள் இல்லம் வருகை தந்து எங்களையும், எங்கள் மகளையும், மருமகனையும் ஆசீர்வாதம் செய்தவர் எங்கள் மாபெரும் தலைவர்,

அவரின் மறைவு கோடிக்கணக்கான ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்களின் இழப்பாகும், நம்மை விட்டு அவர் விட்டு மறைந்தாலும் அவர் விட்டு சென்ற பணியை, நாம் செங்கொடி உயர்த்தி நிறைவேற்றுவோம்… என, தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க திருவள்ளூர் மாவட்ட செயலாளர்
கே.கிருஷ்ணன், தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

செய்திகள் : பழவை முத்து எதிரொலி / 8939476777
