மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலம் அருகே தெப்பத்துப்பட்டியில் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாளை முன்னிட்டு புறநகர் மேற்கு மாவட்ட ஓட்டுனர் அணி இணைச் செயலாளர் சொக்கலிங்கம் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது இதில் நிர்வாகிகள் அய்யாவு செல்லம் சின்னராசு வய்யண்ணன் மற்றும் பாஜக மாவட்ட கலை இலக்கியப் பிரிவு பரமேஸ்வரன் கிராம பொதுமக்கள் அதிமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்திகள் : காளமேகம் / மதுரை எதிரொலி / 8939476777
